News March 20, 2026

பறிமுதல் செய்யப்பட்ட பணம் – கலெக்டர் முக்கிய தகவல்!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே ரூ.50,000 மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தால், அவற்றை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட கருவூல அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 3, 2026

புதுக்கோட்டை: விபத்தில் சிக்கிய 2 பேர்

image

கந்தர்வக்கோட்டை – தஞ்சாவூர் – புதுக்கோட்டை சாலையில் புதிய ஆரோக்கிய மாதா கோவில் எதிரே பைல்க்கில் வந்த இருவர், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகினர். இதனையெடுத்து அடுத்து காயமடைந்த அவர்களை அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விபத்துக்குள்ளானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 3, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.02) இரவு 10 முதல் இன்று (ஏப்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!