News March 28, 2026
பறக்கும் படை வாகன சோதனைக்கு ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (மார்ச்.28) சோ.கீழ்நாச்சிப்பட்டு திண்டிவனம் சாலையில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிப்பு குறித்து அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளையும் அறிவுறுத்தினார்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.