News April 1, 2024
பறக்கும் படையினர் பணம் பறிமுதல்

அரக்கோணம் அடுத்த பள்ளூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அலுவலர் சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் கல்லூரி மாணவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.68,400 கொண்டு சென்றது தெரிந்தது. பறக்கும் படையினர் அந்த பணத்தை அரக்கோணம் வட்டாட்சியர் செல்வியிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 12, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்-11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!