News March 29, 2025

பரோடா வங்கியில் 146 காலிப் பணியிடங்கள்

image

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் உள்ளன. துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர், குழு தலைவர், தனிப்பட்ட வங்கியாளர், மூத்த உறவு மேலாளர் போன்ற உயர் பொறுப்புள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் <>ஆன்லைனில் <<>>விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 3, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு பதவிகளுக்கு 8 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.13,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Ed, B.Sc, BA, Diploma, M.Ed, M.Sc, MA, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் ஏப்.10-க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும், தகவலுக்கு <>இங்கு கிளிக் <<>>செய்யவும். *நல்ல வாய்ப்பை தவற விடாதீர்கள். நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 3, 2025

காஞ்சியில் கட்டாயம் பார்க்க வேண்டிய 12 கோவில்கள்

image

காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 12 கோவில்கள் உள்ளன. அவை, குமரகோட்டம் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், த்ரிலோக்யநாதர் கோயில், சத்யநாதேஸ்வரர் கோயில், சித்ரகுப்த சுவாமி கோயில், ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோயில் ஆகியன ஆகும். share to friens

News April 3, 2025

திருமணம் நடக்க இருந்த பெண் கொலை

image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (24). விக்னேஸ்வரிக்கு நாளை (ஏப்ரல் 4) திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 2) கொளத்தூர் சுடுகாடு அருகே விக்னேஸ்வரியின் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி, விக்னேஸ்வரி தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீசார் விசாரித்து, தலையில் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிந்தது.

error: Content is protected !!