News November 22, 2024

பருவ மழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பருவ மழை முன்னெச்சரிக்கை சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Similar News

News September 11, 2025

தூத்துக்குடி கீழே கிடந்த நகையை மீட்ட போலீசார்

image

நெல்லை மாவட்டம், தட்டார்மடம் அன்னாள் நகரை சேர்ந்த ஜெபஸ்டின் (33) என்பவர் நேற்று பிரண்டார்குளம் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது காரில் இருந்த கைப்பை தவறவிடப்பட்டது. இதனை தொடர்ந்து பணியில் இருந்த காவலர் மாணிக்கராஜ் என்பவர் அந்த பையை மீட்டு சாத்தான்குளம் டிஎஸ்பி இடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அதிலிருந்து 2 பவுன் தங்க நகை மற்றும் 110 கிராம் வெள்ளி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News September 11, 2025

தூத்துக்குடி மாவட்டத்தின் இன்றைய SPL தகவல்!

image

தூத்துக்குடி மாவட்டம் 90.66 பரப்பளவு நீளம் கொண்ட நகரமாகும்.
1. தூத்துக்குடி – 51
2.கிராமப்புறம் – 4
3. மீலாவின் பஞ்சாயத்து – 5
4. முத்தையாபுரம் பஞ்சாயத்து – 5
5.அத்திமரப்பட்டி பஞ்சாயத்து – 5
6.சங்கரபேரி பஞ்சாயத்து – 5 என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 73 வார்டுகள் உள்ளது. உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News September 11, 2025

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் குறைத்தீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து திருப்தி பெறாத புகார் தரர்கள் 69 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானிடம் நேரடியாக மனு கொடுத்து பயன்பட்டனர். அதைத்தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!