News October 18, 2025

பருவமழை குறித்து ஆய்வு கூட்டம்

image

செங்கல்பட்டு, தாம்பரம் மாநகராட்சி, வடகிழக்கு பருவமழை வர இருப்பதை ஒட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு அலுவலர் மேலாண்மை இயக்குநர், திறன் மேம்பாட்டு கழகம் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் தி.சினேகா, மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News October 18, 2025

செங்கல்பட்டு மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

செங்கல்பட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுத்தாலே போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து இ-சேவை மையங்களையும் 1 நொடியில் உங்களுக்கு காட்டிவிடும். நீங்கள் மேப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 18, 2025

செங்கல்பட்டு மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்

image

செங்கல்பட்டு மக்களே அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம இதை தெரியப்படுத்துங்க*

News October 18, 2025

செங்கல்பட்டு மக்களே ரயில்வேயில் வேலை ரெடி!

image

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,000-ரூ 29,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!