News December 22, 2024
பரிந்துரையின்றி கருத்தடை மருந்து விற்றால் நடவடிக்கை

இந்தியாவில் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளும் 10 பெண்கள் தினமும் இறக்கின்றனர். எனவே தேனி மாவட்டத்தில் கருத்தடை மருந்துகளை, கருத்தடை செய்வதற்கான தகுதி பெற்ற டாக்டர்களின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமல் கருத்தடை மருந்துகளை விற்பனை செய்ய கூடாது. மீறி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Similar News
News August 21, 2025
தேனி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை இந்த <
News August 21, 2025
தேனி மக்களே.. இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

தேனி: உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்:
▶️தலைமை மருத்துவமனை பெரியகுளம் – 04546-234292
▶️பெரியகுளம் – 9443804300
▶️ஆண்டிபட்டி- 9443927656
▶️சின்னமனூர் – 9442273910
▶️போடிநாயக்கனூா் – 9443328375
▶️உத்தமபாளையம் – 9894840333
News August 20, 2025
தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.