News March 29, 2026

பரமக்குடி: திமுகவில் இணைந்த முன்னாள் MLA

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு தலைவர், கே.வி.ஆர்.ராம் பிரபு & எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட தலைவர் முனைவர் பாலு ஆகியோர் அக்கட்சிகளில் இருந்து விலகி இன்று முதல்வர், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். உடன் இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News

News March 29, 2026

BREAKING: ராமநாதபுரம் மாவட்ட தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. இதைத்தொடர்ந்து தவெகவின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சற்று முன் அறிவித்தார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில்

பரமக்குடி (தனி) – G. கோபிராஜன்

திருவாடனை – V.K. ராஜீவ்

ராமநாதபுரம் – E.K.சாகுல் ஹமீது

முதுகுளத்தூர் – மலர்விழி ஜெயபாலா

ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

ராமநாதபுரம் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!