News December 31, 2025
பரமக்குடி கொலை வழக்கு.. பாய்ந்த குண்டாஸ்!

பரமக்குடி சாமி செட்டியார் நந்தவனத்தை சேர்ந்த சுரேஷ் என் பவரது மகன் கார்த்திகேயன் (23) கடந்த மாதம் பரமக்குடி காய்கறி மார்க்கெட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் வினோத் (33) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் வினோத் மீது வன்கொடுமை, கொலை முயற்சி உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வினோத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Similar News
News February 8, 2026
BREAKING இராம்நாடு: லஞ்சம் வாங்கிய VAO கைது!

ராமநாதபுரம், புதுமடம் கிராமத்தில் விஏஓவாக பணியாற்றுபவர் அனுராஜ். இவரிடம் ஒரு நபர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய அணுகி உள்ளார். அப்பொழுது தனக்கு ரூ.5000 லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.5000யை கிராம நிர்வாக அலுவரிடம் கொடுத்துள்ளார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
News February 8, 2026
இராம்நாடு: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

இராம்நாடு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 8, 2026
ராமநாதபுரம்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.


