News September 3, 2024
பரமக்குடி உழவர் சந்தை இன்றைய நிலவரம்

பரமக்குடி உழவர் சந்தையில் இன்றைய(செப்.03) காய்கறிகளின் விலை நிலவரம்: 1 கிலோ கத்தரி ரூ.45, தக்காளி ரூ.30, வெண்டை ரூ.25, புடலை ரூ.35, அவரை ரூ.40, கொத்தவரை ரூ.36, மிளகாய் ரூ.60, முருங்கை ரூ.55, தேங்காய் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.35, பெரிய வெங்காயம் ரூ.60 மற்றும் இஞ்சி 200க்கும் கருவேப்பிலை புதினா மல்லி கட்டு 40 ரூபாய்க்கும் அனைத்து வகை கீரை கட்டு ரூபாய் 5க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News September 7, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்து செல்லும் காவல்துறை விவரம்

ராமநாதபுரம், இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை அறிவித்துள்ளது.
News September 6, 2025
ராமேஸ்வரம் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் – திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் – மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் – திருச்சி சோழன் (22675), எழும்பூர் – ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் – ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.
News September 6, 2025
ராம்நாடு: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

ராமநாதபுரம் மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் அடைய வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <