News January 14, 2026
பரமக்குடி: இமானுவேல் சேகரன் மணி மண்டபம் ஜன.17 திறப்பு

வரும் 17-ம் தேதி மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்று பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கபட்டுள்ள இமானுவேல் சேகரனின் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார். இமானுவேல் சேகரன் முழு உருவ சிலையுடன் மணி மண்டபம் கட்டபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.