News April 13, 2026

பரமக்குடி: அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர். மு.க ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் முத்தீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!