News March 26, 2026
பரபரப்பாக பேசப்படும் சாத்தூர் தொகுதி

சாத்தூரில் காமராஜர், சாத்தூர் ராமசாமி நாயுடு, KKSSR ராமசந்திரன், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இவரது மகன் நயினார் பாலாஜி இங்கு தேர்தல் பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.