News July 31, 2024

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களை ஒன்றிணைத்து, 5000 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு எல்லைகள் அமைக்க அனுமதி அளித்திருப்பதாக மத்திய அரசு நிபுணர் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Similar News

News August 28, 2025

காஞ்சியில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539569>>தொடர்ச்சி<<>>

News August 28, 2025

காஞ்சி: பெண் பிள்ளை உள்ளதா? உடனே விண்ணப்பியுங்கள் (2/2)

image

இந்த திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)

News August 28, 2025

காஞ்சியில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்

image

▶காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில்
▶காஞ்சிபுரம் சுப்ரமணிய சுவாமி கோயில்
▶காஞ்சிபுரம் மேல்கோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில்
▶குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில்
▶செய்யூர் கந்தசாமி கோயில்
▶நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில்
▶புருசை கிராமம் பாலமுருகன் கோயில்
▶வல்லக்கோட்டை முருகன் கோவில்
மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!