News August 12, 2025
பயிர் காப்பீடு திட்டத்தில் பயிருக்கு பிரீமியம் – ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் நடப்பு கரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் பயிருக்கு பிரீமியம் செலுத்தி விவசாயிகள் பதிவு செய்ய ஆக.14 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பயிரினை காப்பீடு செய்ய விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை (நெல்) 1 பயிருக்கு ரூ.720 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் வருவாய் இழப்பு ஏற்படுவதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும்.
Similar News
News September 27, 2025
தென்காசி: உங்க மொபைல் தொலைந்துவிட்டதா..இதோ தீர்வு

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News September 27, 2025
தென்காசி: பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையைச் சேர்ந்த திருமலையாச்சி (75) என்பவர் சுரண்டையிலிருந்து சேர்ந்தமரம் செல்ல அரசுப் பேருந்தில் பயணித்தார். சுரண்டை அருகே ஆலடிப்பட்டி விலக்குப் பகுதியில் பேருந்து சென்றபோது, அவர் அணிந்திருந்த 24 கிராம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுரண்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 27, 2025
தென்காசி:10th முடித்தால் ரூ.35,000த்தில் வேலை உறுதி.!

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.12,000 – ரூ.35,000 வரை. அக்.14க்குள் இங்கு <