News December 7, 2025
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹181 Data பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ₹195 பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹195-ல் 12GB Data + JioHotstar உள்பட 20 OTT-க்கான 1 மாத Subscription கிடைக்கும். முன்னதாக, ₹181 ரீசார்ஜ் பிளானில் 30 நாளுக்கான 15GB Data வழங்கியதோடு 20 OTT Subscription-ஐ ஏர்டெல் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 30, 2026
நடிகர் பிரகாஷ் ராஜ் துயரம்.. பிரபலங்கள் இரங்கல்

<<19513252>>தாயார் சுவர்ணலதா<<>> மறைவு நடிகர் பிரகாஷ் ராஜை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. CM ஸ்டாலின் உள்ளிட்டோர் ஏற்கெனவே இரங்கல் தெரிவித்தனர். தற்போது ஆந்திரா துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், சுவர்ணலதாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு அனுமதி கிடையாது: ஸ்பெயின்

நேட்டோ உறுப்பு நாடான ஸ்பெயின் அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானங்களுக்கு தங்களது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது. மேலும், ராணுவ தளங்களை பயன்படுத்தவும் அனுமதிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் பங்கேற்க வேண்டாம் என்பதே தங்களது முடிவு என்று அந்நாட்டின் நிதியமைச்சர் கார்லோஸ் குயர்போ கூறியுள்ளார்.