News March 23, 2026

பயங்கரவாத குறியீட்டில் பாகிஸ்தான் முதலிடம்!

image

உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு 2026-க்கான பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு அங்கு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர். IEP வெளியிட்ட 163 நாடுகளை கொண்ட இப்பட்டியலில் புர்கினா, நைஜீரியா, நைஜர் & காங்கோ ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இந்தியா 13-வது இடத்தில் உள்ள நிலையில், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, பஹ்ரைன் ஆகிய நாடுகள் கடைசி 3 இடங்களில் உள்ளன.

Similar News

News March 27, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்வு

image

தங்கம் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 1 கிராம் ₹80 அதிகரித்து ₹13,430-க்கும், 1 சவரன் ₹640 உயர்ந்து ₹1,07,440 -க்கும் விற்பனையாகிறது. நேற்று காலை தங்கம் விலை அதிகரித்து மாலையில் குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், உள்ளூர் சந்தையில் வரும் நாள்களிலும் உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

News March 27, 2026

சம்பளம் வந்ததும் காலியாகுதா.. இத ட்ரிக்ஸ் கவனியுங்க!

image

*சம்பளம் வந்ததும், அதில் 10- 20% வேற அக்கவுண்ட்டுக்கு மாற்றி சேமியுங்கள். இது மாசக் கடைசியில் உதவும் *வருமானத்தில் 50% வீட்டு வாடகை, மளிகை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், 30% ஷாப்பிங், இதர செலவுகளுக்கும் ஒதுக்குங்கள் *ஒரு பொருளை வாங்கும் முன், 24 மணிநேரம் வெயிட் பண்ணுங்க. இதனால் அந்த பொருள் உண்மையிலேயே வேணுமா வேண்டாமா என தெளிவாக முடிவெடுக்க முடியும். நண்பர்களுக்கும் இந்த ட்ரிக்ஸை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!