News December 24, 2025

பனைமரம் வெட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அருளூர் செல்லும் சாலையில் பனை மரங்கள் சாலை ஓரத்தில் பிடுங்கி வெட்டப்பட்டுள்ளது. கற்பகவிருட்சமான பனைமரம் வெட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ராஜாசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 26, 2025

தூத்துக்குடி: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

image

தூத்துக்குடி மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

News December 26, 2025

தூத்துக்குடி: மதுவில் பூச்சிமருந்து கலந்து குடித்து விபரீத முடிவு!

image

சாத்தான்குளம் அருகே தேர்க்கன்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (64). இவருக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் குடும்ப பிர்ச்சனை காரணமாக வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 26, 2025

தூத்துக்குடி: டிகிரி போது., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!