News December 31, 2025

பந்தலூர் அருகே விபத்து

image

பந்தலுார் பஜாரின் மையப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பம் மீது இவ்வழியாக வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதில், மின்கம்பம் வளைந்தது. பெரிய அளவிலான விபத்து ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, லாரி உரிமையாளர் சார்பில் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 2, 2026

நீலகிரி: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

image

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

News February 2, 2026

நீலகிரி: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

image

நீலகிரி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 2, 2026

நீலகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!