News June 19, 2024

பந்தலூரில் தொடங்கும் ஜமாபந்தி கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா பகுதிகளில் ஜூன் 19,20,21 ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடைப்பெறும் நிலையில், இன்று அதன் முதல் நாள் கூட்டம் பந்தலூரில் தொடங்குகிறது. இதற்கு நீலகிரி மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை வகிக்கிறார். மேலும், அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News April 9, 2026

நீலகிரி: 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

நீலகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

நீலகிரி: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

நீலகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

error: Content is protected !!