News June 15, 2024

பத்ம விருதுகள் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

வருகின்ற 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளான பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தகுதியானவர்கள் வரும் 21ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணபிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 04322 222270 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News August 16, 2025

புதுக்கோட்டை மாவட்ட டி.எஸ்.பி எண்கள்!

image

புதுக்கோட்டை மக்களே உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய காவல்துணை கண்காணிப்பாளர் எண்கள்.
▶️ புதுக்கோட்டை – 04322-222236
▶️ அறந்தாங்கி – 04371-220562
▶️ கீரனூர் – 04339-262241
▶️ பொன்னமராவதி – 04333-262160
▶️ ஆலங்குடி – 04322-251320
▶️ கோட்டைப்பட்டினம் – 04371-260350
▶️ இலுப்பூர் – 04339-472525 ஆகியவை ஆகும். இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்

News August 16, 2025

புதுக்கோட்டை கோயில்களில் சமபந்தி விருந்து

image

புதுக்கோட்டை, ஆக.15 – சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட இந்து சமய அறநிலைத் துறைக்குட்பட்ட கோயில்களில் சமபந்தி (பொது விருந்து) நடைபெற்றது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த விருந்தில் மாவட்ட ஆட்சியர் மு. அருணா, சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, கோயில் செயல் அலுவலர் ம. ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து உணவருந்தினர்.

News August 16, 2025

புதுக்கோட்டை: வங்கி வேலை! APPLY பண்ணுங்க

image

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 250 வெல்த் மேனேஜர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்.பி.ஏ., மற்றும் PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்த 25 வயது நிறைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து ஆகஸ்ட் 25க்குள் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!