News March 5, 2025
பத்மநாபபுரம் மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு

பத்மநாபப்புரம் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளின் குறை தீர்க்கும் முகாம் சப் கலெக்டர் தலைமையில் 18. ம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.* நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News December 12, 2025
குமரி: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

குமரி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 12, 2025
குமரி: பன்றி பண்ணை உரிமையாளர் மீது தாக்குதல்

வாறுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஜின் (32). இவர் பன்றி பண்ணை வைத்து உள்ளார். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக கூறி நட்டாலம் செறுவறவிளையை சேர்ந்த சஜயன்(41) (ம) அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ் (42) ஆகியோர் பன்றி பண்ணைக்குள் நுழைந்து அஜின் மற்றும் அவரது தம்பி ஜெபின் ஆகியோரை தாக்கியுள்ளனர். இது குறித்து அஜின் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 12, 2025
குமரி: SIR-ல் பெயர் இருக்கா? இல்லையா? CHECK பண்ணுங்க!

குமரி மக்களே, நீங்கள் நிரப்பி கொடுத்த SIR படிவத்தில் 2026 வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை உங்க போனில் பார்க்க வழி உள்ளது.
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையென்றால் உங்கள் BLO அதிகாரியை தொடர்புகொள்ளுங்க. SHARE பண்ணுங்க


