News April 3, 2024

பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

image

வெள்ளகோவில் பகுதியில் 10 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் வெள்ளகோவில் பகுதியில் தேர்தலை சமூகமாக நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 19, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.20) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதூர், அம்மாபாளையம், அனுப்பட்டி, பல்லடம் நகர், பனப்பாளையம், ராயர்பாளையம், மாதப்பூர், சித்தம்பலம், சின்னூர், கொசவம்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், வெங்கிட்டாபுரம், மாணிக்காபுரம், மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு – ஆலூத்துப்பாளையம், கள்ளக்கிணறு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ள தலைமை தபால் நிலையத்தில் உள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை, பட்டாபிராமன், திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!