News January 4, 2026

பண மழை கொட்டும் 3 ராசிகள்

image

2026 ஜூன் மாதத்தில் குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகிறது. இதனால், இந்த 3 ராசியினரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மிதுனம்: உயர் பதவி கிடைக்கும். முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். *கடகம்: தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். நிதிநிலைமை மேம்படும். *கன்னி: பழைய கடன்கள் தீரும். திருமண தடைகள் அகலும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Similar News

News February 10, 2026

புதுச்சேரி: லைசன்ஸ் எடுப்பது இனி ஈசி..!

image

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 10, 2026

இந்திய வீரர்கள் ரப்பர் பேட் பயன்படுத்துகிறார்களா?

image

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பேட்களில் ரப்பர் பயன்படுத்துவதால்தான் ஜெயிக்கிறார்கள் என இலங்கை கிரிக்கெட் வீரர் பனுகா ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது எப்படி சாத்தியம் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை எனவும் ரப்பர் லேயர் இருக்கும் பேட்களை மற்றவர்களால் வாங்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விஷயம் அனைத்து வீரர்களுக்கும் தெரியும் எனவும் பனுகா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வெளியானது GOOD NEWS

image

2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிப்படி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்மூலம், 11.7 லட்சம் பேர் பயனடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், நகைக் கடன் உள்ளிட்ட தள்ளுபடி வாக்குறுதிகளை வெளியிட அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!