News March 17, 2026
பண்ருட்டி: பழங்கால சுடுமண் உருவப் பொம்மை கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி மற்றும் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்ட போது பூமியின் மேற்பரப்பில் பழங்காலத்தை சேர்ந்த சுடுமண் ஆண் உருவ பொம்மை தேய்ந்த நிலையில் உள்ள பெண் உருவ பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கிபி 10 மற்றும் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவைகளாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 88,212 பேர் சேர்ப்பு

கடலூர் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் தற்போது 9 லட்சத்து 99 ஆயிரத்து 968 ஆண்களும், 10 லட்சத்து 34 ஆயிரத்து 704 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 299 பேரும் என மொத்தம் 20 லட்சத்து 34 ஆயிரத்து 971 வாக்காளர்கள் உள்ளனர். இது இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களை விட 88 ஆயிரத்து 212 பேர் அதிகமாகும்.
News April 8, 2026
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News April 8, 2026
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


