News September 1, 2025
பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மதுரை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்., 10 முதல் நவ., 26 வரை (புதன்தோறும்) மதுரையில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06059), சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனி செல்கிறது. செப்., 7 முதல் அக்., 26 வரை (ஞாயிறுந்தோறும்) திருநெல்வேலியிலிருந்து கர்நாடக மாநிலம் ஷிமோகா டவுன் செல்லும் ரயில் இயக்கப்படுகிறது.
Similar News
News September 1, 2025
மதுரை மக்களே இனி சான்றிதழ்கள் பெறுவது ரொம்ப ஈஸி.!

மதுரை மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 1, 2025
மதுரை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள்<
News September 1, 2025
மதுரை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா??

மதுரை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <