News April 17, 2024
பணத்திற்காக விலை போக மாட்டோம்

தமிழகத்தின் மக்களவைத் தேர்தல் ஏப்ரல். 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில் பணத்திற்காக விலை போக மாட்டோம் எங்கள் உரிமை ஓட்டு அதை நாங்கள் விற்கமாட்டோம் என நரிக்குறவர் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே எங்கள் நறிக்குறவர்கள் குடியிருப்பு , பகுதிக்குள் வரும் கட்சி நிர்வாகிகள் யாரும் பணம் கொடுத்து எங்களை விலைக்கு வாங்க வேண்டாம் என பேனர் அடித்து தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 17, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைச்சந்தல் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் இன்று (17.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 17, 2025
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <