News March 14, 2025

பட்ஜெட்: தாம்பரத்தில் மின்சாரம் தயாரிக்கும் ஆலை

image

திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்களாகும் நிலையில் இன்று கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இதில் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 4, 2026

செங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

செங்கல்பட்டு மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News April 4, 2026

செங்கை: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! தேர்வு கிடையாது

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!