News February 1, 2025

பட்ஜெட் கூட்டத்தொடரில் தர்மபுரி எம்பி

image

குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய 2025-2026 -ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி, கருணாநிதி கனிமொழி, அருண்நேரு, செல்வகணபதி, கலாநிதி வீராசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 17, 2025

தருமபுரி: தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை APPLY NOW!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <>க்ளிக் செய்து<<>> (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

தருமபுரி: கடன் தொல்லை நீங்க இங்கே செல்லுங்கள்

image

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் உள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், கடன் தொல்லையால் அவதி அடைந்தவர்கள் இங்கு சென்று வழிபட்டதால் தற்போது நல்லவாழ்வு வாழ்வதாக கூறுகின்றனர். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.

News November 17, 2025

தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!