News June 26, 2024
படைப்பாளியா நீங்கள்? உங்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு

நாகை மாவட்டத்தில் 3வது புத்தக திருவிழா ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான லோகோ மற்றும் சுலோகம் அமைக்கும் போட்டிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தேர்வு பெரும் லோகோ மற்றும் சுலோகம், புத்தக திருவிழாவிற்கு பயன்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கு சான்று மற்றும் கேடயம் வழங்கப்படும். இந்நிலையில் தங்களது படைப்பினை ஜூன் 30ஆம் தேதிக்குள் nagaibookfair2024@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
Similar News
News March 1, 2026
நாகை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
நாகை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News March 1, 2026
நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


