News April 3, 2026
படப்பை அருகே ஆண் சடலம்!

காஞ்சிபுரம்: படப்பை, ஆரம்பாக்கம் அருகே ஏரி பகுதியில் அண் ஒருவர் இறந்து கிடப்பதாக படப்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உடலை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணிஅயில், அவர் பெரியார் நகரைச் சேர்ந்த சீனிவாசன்(55) என்பது தெரிய வந்தது. தற்போது அவர் இறந்த காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 8, 2026
ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News April 8, 2026
காஞ்சிபுரம்: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! APPLY

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News April 8, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.7) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


