News March 3, 2025
படகு சவாரி குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் வருகை

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செருதூர் வெள்ளாறு பாலம் அருகில் படகு சவாரி குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் நாளை (04.03.2025) காலை 07.45 மணி அளவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரதாபராமபுரம் மற்றும் பூவைத்தேடி கடற்கரையில் சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற சுற்றுலா திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். என்பதனை மாவட்ட ஆட்சியர் தகவல் அறிக்கையில் தெரிவித்தார்.
Similar News
News January 8, 2026
முன்மாதிரி விருது: நாகை ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது அளிக்கப்பட உள்ளது. இந்த விருதுனை பெற விண்ணப்ப படிவங்களை <
News January 8, 2026
நாகை: 2 இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்

திருக்குவளையைச் சேர்ந்த பெண் அரசு ஊழியரிடம் இருந்து 5 பவுன் தாலி சங்கிலியை பறித்த வழக்கில், ஒரு சிறுவன் உள்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் கச்சநகரம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கைதான ஏங்கல்ஸ் (18), பிரகாஷ் (22) ஆகிய இருவர் மீதும் ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பின்னர் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News January 8, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.07) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.08) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


