News March 20, 2025

பஞ்சாமிர்தத்துல இவ்வளவு இருக்கா?

image

’திருப்பதிக்கே லட்டா? பழனிக்கே பஞ்சாமிர்தமா? போன்ற வசனங்களை நம் வாழ்நாளில் பலமுறை கடந்து வந்திருப்போம். சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டது. இந்தக் குறியீடைப் பெற்ற முதல் கோயில் பிரசாதமும் நம் பஞ்சாமிர்தம் தான். ருசி மிக்க பிரசாதமாக மட்டுமில்லாது சித்த முறைப் படி நவபாஷாணத்தால் ஆன பழனியாண்டவர் சிலை தொட்டு வருவதால் இது மருந்தாகவும் நம்பப்படுகிறது.

Similar News

News September 20, 2025

திண்டுக்கல்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.

News September 20, 2025

திண்டுக்கல்: B.E, B.Tech, B.Sc படித்தவர்களுக்கு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 48 ‘அசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.91,200 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 24.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 20, 2025

திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!