News October 27, 2024

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தொடர் தடை

image

உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் அம்ணலிங்கேஸ்வரர், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கோவில்கள் இடம் பெற்றும், 950 மீ உயரமுள்ள பஞ்சலிங்க அருவியும் உள்ளது. இந்த அருவியில் கடந்த வாரமாக பெய்த பருவமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே இங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை 22ம் தேதி விதிக்கப்பட்டது. இப்போது அருவியில் தண்ணீரின் சீற்றம் குறையாததால் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது.

News November 10, 2025

திருப்பூரில் இலவச தையல் பயிற்சி!

image

திருப்பூரில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வரும் 30 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 10, 2025

திருப்பூர்: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை<> click <<>>செய்து பார்க்கவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். (BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!