News March 26, 2026
பஞ்சப்பட்டி அருகே விபத்து: 3 பேர் படுகாயம்

தாராபுரம் அருகே உள்ள பஞ்சப்பட்டி கிராமத்தில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தாராபுரம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 10, 2026
திருப்பூர்: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

திருப்பூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <