News January 4, 2026
பச்சை வண்ண பூவாக மலர்ந்த ‘பைசன்’ நாயகி!

‘கொடி’ படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பக்கமே வராத அனுபமா பரமேஸ்வரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பைசன்’ படத்தில் தோன்றி தமிழ் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார். தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை திணறடித்துள்ளார். புகைப்படங்களில் பச்சை நிற பூவாக மலர்ந்துள்ள அவரின் ஆளை மயக்கும் சிரிப்பிற்கு லைக்ஸ் மழை பொழிந்து வருகிறது.
Similar News
News January 31, 2026
NCP ஒன்றிணைவது இறுதி கட்டத்தில் இருந்தது: சரத் பவார்

அஜித் பவார் இறப்பதற்கு முன் மீண்டும் சரத் பவாருடன் இணைய பேச்சுவார்த்தை நடந்ததாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை சரத் பவார் உறுதி செய்துள்ளார். NCP-ஐ இணைப்பது குறித்து அஜித் பவார் தங்களுடன் பேசி வந்ததாகவும், பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், அஜித் பவாரின் மனைவி <<18994921>>சுனேத்ரா பவார்<<>> DCMஆக பதவியேற்பது குறித்து தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.
News January 31, 2026
BREAKING: ஆசிரியர்களுக்கு ஒரு மாத சம்பளம் கட்!

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 36-வது நாளாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தலையில் அரசு பேரிடியை இறக்கியுள்ளது. அவர்களுக்கு ‘No work No pay’ அடிப்படையில் ஜன. மாத சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, போராட்டத்தை கைவிடவில்லை எனில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு கூறியிருந்தது. அதன்படி சம்பளம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News January 31, 2026
ரயில்வேயில் 22,000 வேலைகள்.. இன்றே விண்ணப்பிக்கலாம்..

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 22,000 குரூப் – D பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி: 10TH, ஐடிஐ. வயதுவரம்பு: 01.01.2026 தேதியின்படி 18- 33 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2026. விண்ணப்பக் கட்டணம்: பட்டியலினத்தவர்களுக்கு ₹250, மற்றவர்களுக்கு ₹500. <


