News December 19, 2024
பச்சையப்பன் கல்லூரியில் 75ஆவது ஆண்டு விழா

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இன்று (19-12-2024) 75ஆவது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரியில் படிக்கின்ற அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். மேலும், இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சிறப்பு உரை ஆற்றினார். விழாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கல்லூரி இலச்சினை, கல்லூரி முதல்வர் திறந்து வைத்தார்.
Similar News
News March 6, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து!

காஞ்சிபுரம்: வெள்ளகேட் பகுதியில் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. லாரியை லிங்கநாதன் (38) ஓட்டி வந்தார். படப்பை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. லிங்கநாதன் உடனடியாக லாரியை நிறுத்தி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
News March 6, 2026
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலிசார் விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.
News March 5, 2026
காஞ்சி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


