News October 19, 2025

பசுமை தீபாவளி கொண்டாட ஆட்சியர் அறிவிப்பு

image

அனைத்து பகுதிகளிலும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் குறைந்த ஒலி கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளையும் அரசு வகுத்துள்ள நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 19, 2025

தேனி: தீபாவளி நேரத்தில் பிரச்சனையா? – ஆட்சியர் அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகை நாளைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள இனிப்பு தயாரிப்பு கடைகளில் இனிப்புகளை தரமாகவும், சுத்தமாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஏதேனும் புகார் இருந்தால் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

News October 19, 2025

தேனி: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

image

தேனி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <>கிளிக் செய்து<<>> கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 19, 2025

தேனி அரசு பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

image

வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (70) ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்த இவர் நேற்று (அக்.18) மாலை பணி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். போடி விலக்கு அருகே சென்ற போது கம்பத்தில் இருந்து தேனி வழியாக திண்டுக்கல் சென்ற அரசு பேருந்து மோதியதில் கருப்பையா சம்பவ இடத்தில் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!