News March 25, 2025

பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சிக்கான விண்ணப்பம் வருகிற 13ஆம் தேதி வரை பயிற்சி நிலையத்தில் ரூ.118 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் கூட்டுறவு மேலாண் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News February 24, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!