News March 31, 2025
நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

தேனியைச் சேர்ந்த ஆசிக் அகமது(38) என்பவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வந்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இவர் தனது அக்கா குடும்பத்துடன் அரியமான் கடற்கடைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் மதுரைக்கு காரில் திரும்பிய போது நென்மேனி சாலையில் மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆசிக் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
Similar News
News February 7, 2026
ராம்நாடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
News February 7, 2026
இராம்நாடு: 15 லட்சம் தனிநபர் லோன் பெற விண்ணப்பியுங்க!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு<
News February 7, 2026
இராம்நாடு: அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால்..!

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், இராம்நாடு மாவட்ட மக்கள் 04567-230036 or 94450-48893 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


