News December 20, 2025
நெல்லை: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

திருநெல்வேலி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 2,14,957 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
Similar News

நெல்லை: சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

களக்காடு போலீஸ் நிலையத்தில் 2014-ல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் வெள்ளதுரை. இவர் லைசன்ஸ் தொலைந்த புகாரில் சான்று அளிக்க ரூ.3000 லஞ்சம் வாங்குகையில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இவ்வழக்கு நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று சிறப்பு எஸ்.ஐ வெள்ளதுரைக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை காவல்துறை சார்பில் நேற்று செய்திகுறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலமைச்சரின் நெல்லை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (டிச.20) காலை 6 மணி முதல் நாளை (டிச.21) மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.