News January 25, 2026

நெல்லை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

Similar News

News February 3, 2026

நெல்லையப்பர் கோவிலில் நாளை பொது விருந்துக்கு அழைப்பு

image

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பர் திருக்கோயில் நாளை பிப்ரவரி மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து நடைபெறுகிறது. பகல் 2:30 மணிக்கு தொடங்கும் இந்த பொது விரைவில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2026

நெல்லை : பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

தங்கப்பதக்கம் வென்ற கூடங்குளம் மாணவன்

image

கூடன்குளம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி – திருமணி செல்வி தம்பதியினரின் மகன் சித்திரை சதீஷ் என்பவர் நேற்று (பிப் 1) நடைபெற்ற 7th ஜூனியர் பால் பேட்மிட்டன் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே மாவட்ட அளவிலும் பல்வேறு போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளார். எனவே மாணவரின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!