News January 31, 2026
நெல்லை: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

நெல்லை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <
Similar News
News February 5, 2026
நெல்லை அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

நெல்லை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 5, 2026
நெல்லை : உங்க வீட்ல VOLTAGE பிரச்சனயா?

நெல்லை மக்களே உங்க வீட்ல கரண்ட் கம்மியா வருதா? இதை சரி செய்ய வழி இருக்கு
1. வோல்டேஜ் பிரச்சனைய போட்டோ (அ) வீடியோ எடுங்க.
2. 94458 50811 (அ) 9443111912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
3. 94987 94987 எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம்..
இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..
News February 5, 2026
நெல்லை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான் (51). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, கலீல் ரகுமான் நேற்று (பிப் 4) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


