News October 4, 2025

நெல்லை: 6ம் தேதி பி எஃப் அலுவலக மேளா

image

மாணவர்கள், தொழில்துறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நெல்லையில் “பிரதான் மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்கர் யோஜனா மேளா” வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. வண்ணார்பேட்டை fx பொறியியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனை மேற்கொள்ளலாம் என பிஎஃப் மண்டல ஆணையர் சிவசண்முகம் தெரிவித்துள்ளார்

Similar News

News April 8, 2026

JUST IN: நெல்லையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல்?

image

நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் படை உள்ளிட்டோர் அந்த அப்பார்ட்மெண்டில் இன்று (ஏப்.08) சோதனை நடத்தினர். பணம் எங்கு உள்ளது என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காத சூழலில் அப்பார்ட்மெண்ட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

JUST IN நெல்லை: நகைக் கடையில் கொள்ளை.. பரபரப்பு

image

வீரவநல்லூரை சேர்ந்த மசூது என்பவர் பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இன்று இவரது நகைக் கடையின் பின்புறத்தில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு கடையில் இருந்த வெள்ளி (ம) தங்க நகைகளை திருடி சென்றனர். கொள்ளை குறித்த புகாரில் தடவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சுமார் 3 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகள் பணம் கொள்ளை போனதாக தகவல். இதுகுறித்து போலீஸ் விசாரணை.

error: Content is protected !!