News April 1, 2026

நெல்லை: 2 ½ வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை

image

நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் தங்கம்(21). இவரது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்த தங்கம் தனது 2 ½ வயது பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் நெல்லை உதவி ஆட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!