News January 10, 2026

நெல்லை: 10th படித்தால் ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

திருநெல்வேலி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து (ஜன.11) நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News January 29, 2026

நெல்லை: ரூ.58,100 சம்பளத்தில் அரசு வேலை ரெடி! NO EXAM

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 29, 2026

நெல்லை: காரில் கடத்திச் சென்ற 3 பேர் கைது!

image

பாளை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (31) எபனேசர் அந்தோணி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரு.50,000-த்தை செலுத்தி விட்டு மீத பணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு எபனேசர், ரெங்கதுரை, மணிகண்டன் ஆகிய மூவர், வெங்கட்ராமனை காரில் கடத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வெங்கட்ராமன் புகாரின் பேரில் பாளை போலீசார் மூவரை கைது செய்தனர்.

News January 29, 2026

நெல்லை: டிகிரி போதும்., கிராம வங்கியில் வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

error: Content is protected !!