News October 6, 2025
நெல்லை: வெங்காயம் விலை எகிறியது!

நெல்லையில் ஒரு வாரம் முன்பு வரை சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு தரமான வெங்காயம் மற்றும் பல்லாரி கிடைத்தது. கடந்த வாரம் சில இடங்களில் ரூ.100க்கு 5 கிலோ பல்லாரி, சின்ன வெங்காயம் என கூவி அழைத்து விற்றனர். தீபாவளி நெருங்கும் நிலையில் தற்போது முதல் ரக சின்ன வெங்காயம் இன்று ரூ.60 முதல் 70 ரூபாயை கடந்து விட்டது. அதே நேரம் தரம் குறைந்த சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.25 விலையில் விற்கப்படுகிறது.
Similar News
News December 14, 2025
நெல்லை: முதல்வர் வருகை விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்

நெல்லை மாவட்டத்திற்கு வரும் 20ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தருகிறார். பாளை அரசு மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரி வளாகத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவிற்காக விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.