News January 7, 2026

நெல்லை: வீடு வாடகை மோசடி – எஸ்.பி எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் இன்று ஜனவரி 6 விடுத்துள்ள செய்தி குறிப்பு; நெல்லை மாவட்டத்தில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கு பெற்றுக்கொண்டு வேறு நபர்களிடம் உரிமையாளருக்கு தெரியாமல் வாடகைக்கு விட்டு மோசடி செயல்களில் ஈடுபட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Similar News

News February 10, 2026

திருநெல்வேலி விபத்தில் தாய், மகன் பலி

image

வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி கலாவதி(57) மகன் சுடலையாண்டி (34) இருவரும் மாடசாமி என்பவரின் ஆட்டோவில் நேற்று மாலை காவல்கிணறு நாகர்கோவில் சாலையில் பயணித்தனர். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் ஆட்டோ மீது மோதியது. இதில் கலாவதி, சுடலையாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 10, 2026

நெல்லையில் அரசு வேலை வேண்டுமா? CLICK and APPLY!

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்பை, சேரன்மகாதேவி, மானூர், பாளை, வள்ளியூர் உள்ளிட்ட 9 வட்டாரங்களில் காலியாக உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் கணினி ms- office 3 மாத சான்றிதழ் வகுப்பு பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <>க்ளிக்<<>> செய்யவும். உள்ளூரில் பணியாற்றும் இந்த வாய்ப்பை SHARE செய்யவும்

News February 10, 2026

திருநெல்வேலி: போலீஸ் SSIக்கு அரிவாள் வெட்டு!

image

பணகுடி அருகே செம்பாடு கிராமத்தை சேர்ந்த நந்தகோபால்(52) போலீஸ் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிகிறார். இவரது மகளுக்கு திருமணமான நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்னை உள்ளது. நேற்று மாலை மருமகன் குடும்பத்தினர் நந்தகோபால் வீட்டிற்கு சமாதானம் பேச வந்த போது தகராறு ஏற்பட்டது. மருமகன் சந்தனசெல்வன் நந்தகோபாலை அரிவாளால் தாக்கியுள்ளார். நந்தகோபால அளித்த புகாரில் பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!