News January 28, 2026
நெல்லை வாக்காளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. ஏற்புரைகள், மறுப்புரைகள் தாக்கல் செய்ய ஜன.30 கடைசி நாளாகும். எனவே 30-ஆம் தேதிக்குள் உரிய படிவங்களை ஆவணவங்களோடு அளித்து இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
JUSTIN: நெல்லை கொலை முயற்சி; 4 பேருக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெல்லை மாவட்டம், வள்ளியூர் நம்பியான் விளையில் வயலில் ஏற்பட்ட பிரச்சனையால் கார்த்திக் என்பவரை சரித்திர பதிவேடு குற்றவாளி கண்ணன் (51) உட்பட 4 பேர் சேர்ந்து கொலை செய்ய முயற்சித்தனர். வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் கண்ணன், முருகேசனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை ரூ.6500 அபராதம் மற்றும் ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகிய இருவருக்கு ஓராண்டு சிறை ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News February 6, 2026
நெல்லை : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

நெல்லை மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<
News February 6, 2026
நெல்லை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <


