News March 25, 2024
நெல்லை வழியாக செல்லும் ரயில் ரத்து

நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் சந்திப்பு பகுதியில் ரெட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக அநேக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன இந்நிலையில் நெல்லை வழியாக செல்லும் நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 25) முதல் வரும் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று இரவில் தெரிவித்துள்ளது.
Similar News
News February 17, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.17) இரவு ரோந்து பணிகளில் இளவரசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News February 17, 2026
சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள, ஐந்து சட்டமன்ற தொகுதிகளான திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகியவற்றில், நாளை (பிப்ரவரி. 18) காலை முதல் மாலை வரை, மொத்தம் 28 இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
நெல்லை: உங்க Phone-க்கு கரண்ட் பில் SMS வரலயா? CLICK IT!

நெல்லை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


